Get paid To Promote at any Location -->

சச்சின், ஜாகிர் முன்னேற்றம்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்தியாவின் சச்சின், ஜாகிர் உள்ளிட்டோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், நான்கு இடங்கள் முன்னேறி, 9வது இடம் பிடித்தார். வங்கதேச டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இம்முன்னேற்றத்துக்கு காரணம். இதன்மூலம் கடந்த டிச., 2005க்கு பின், தற்போது "டாப்-10' வரிசையில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். இதேபோல டிராவிட் நான்கு இடங்கள் முன்னேறி 15வது இடம் பிடித்தார். காம்பிர் முதலிடம், சேவக் 6வது இடத்தில் நீடிக்கின்றனர்.

ஜாகிர் எழுச்சி: வங்கதேச தொடரில் வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் ஜாகிர் கான், பவுலர்களுக்கான ரேங்கிங்கில் ஐந்து இடங்கள் முன்னேறி, 6வது இடம் பிடித்தார். ஹர்பஜன் சிங் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்தியா "நம்பர்-1': டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில் இந்திய அணி 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தென் ஆப்ரிக்க அணி (120 புள்ளி) 2வது இடத்தில் தொடர்கிறது.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மதுரையில் சினிமா பாணியில் மாணவர்கள் நடத்திய கொலை

மதுரை : மதுரையில் சினிமா பாணியில், வாழைத்தார் வியாபாரியை, மாநகராட்சி ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...
Cute Babies
தேதி வாரியாக
January 2010
M T W T F S S
    Feb »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Ads
Endhiran
A2Z Indian Ads
BABY NAMES
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Submit your site to search engines This site is listed under International Directory
Recent Posts

ரஜினி மகள் திருமணம்

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ...
Recent Comments
Hello. Just did some web browsing and discovered this website. I went through this weblog post and it is very amazing. I bookmarked
Awesome article, but just curious, what is your main field of expertise? Do you write part time, or are you a professional in your f
your site is pretty fucking awesome i must say :D
Very good internet site, wherever did you arrive up using the info in this piece? I'm pleased I observed it although, ill be checkin
Super work on the site, thank you
Tag Cloud