Get paid To Promote at any Location -->

மதுரையில் சினிமா பாணியில் மாணவர்கள் நடத்திய கொலை

மதுரை : மதுரையில் சினிமா பாணியில், வாழைத்தார் வியாபாரியை, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கொலை செய்தது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (29). கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட்டில், வாழைத்தார் வியாபாரம் செய்தார். பிப்.,25 இரவு ஓபுளா படித்துறை தரைப்பாலத்தில், இவரை ஏழு பேர் கொண்ட கும்பல், மிளகாய் பொடி தூவி, வெட்டிக் கொலை செய்தது. மதிச்சியத்தைச் சேர்ந்த அருண் என்பவர், தனது சகோதரியிடம் காளிமுத்து தொடர்பு வைத்திருந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது. இவ்வழக்கில் அருண், மணி (டிரை சைக்கிள் ஓட்டுபவர்) ஆகியோர், நேற்று முன் தினம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மணி, சதீஷ், சுரேஷ், ஆனந்த், மற்றொரு சதீஷ் ஆகியோரை விளக்குத்தூண் போலீசார் தேடி வருகின்றனர்.

சினிமா ஸ்டைலில் கொலை: இவர்களில், சதீஷ், மணி, ஆனந்த் ஆகியோர் மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கின்றனர். இவர்களுக்கு அருண் பழக்கமானார். அடிக்கடி சேர்ந்து படம் பார்த்துள்ளனர். "காளிமுத்துவை தீர்த்துக் கட்ட வேண்டும்' என, நண்பர்களிடம் அருண் கூறினார். "ரேணிகுண்டா' படத்தில் வரும் காட்சியைப் போல் கொலை செய்ய முடிவு செய்தனர். பிப்.,25 இரவு ஓபுளா படித்துறை தரைபாலத்தில் காத்திருந்தனர். அவ்வழியே சைக்கிளில் வந்த காளிமுத்துவிடம் சதீஷ் "லிப்ட்' கேட்டு பின்புறம் ஏறிக்கொண்டார். சில அடி தூரத்தில், காளிமுத்து முகத்தில் மிளகாய் பொடி தூவினார். பின் அவரை கீழே தள்ளி, கழுத்தை திருகி, அதன் மேல் சதீஷ் அமர்ந்தார். பின், அனைவரும் காளிமுத்துவை வெட்டி தலைமறைவாயினர். போலீசார் கூறுகையில், "சினிமாவை பார்த்து மாணவர்கள் வாழ்க்கையில் தடம் மாறியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இதுதான் முதல் குற்றம். சிறுவயதிலிருந்தே நல்வழிப்படுத்தாத பெற்றோரும் இதற்கு காரணம்' என்றனர்.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

4 Responses to “மதுரையில் சினிமா பாணியில் மாணவர்கள் நடத்திய கொலை”

  • Ravi:

    அதான் மதுரை காரங்கனாலே எல்லா ஊர்லையும் பயப்படுறாங்க

  • yorkshire terriers training information:

    I like your website – nice effort!

  • John Gent:

    your site is pretty fucking awesome i must say :D

  • Carri Catalina:

    Hello. Just did some web browsing and discovered this website. I went through this weblog post and it is very amazing. I bookmarked it and i’m looking forward to your upcoming weblog posts. I also noticed that your weblog has some great linking done to it. I was wondering if you’d like to share your secrets on how to obtain that pr. At any rate excellent read once again. Amazing information you got right here.

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மதுரையில் சினிமா பாணியில் மாணவர்கள் நடத்திய கொலை

மதுரை : மதுரையில் சினிமா பாணியில், வாழைத்தார் வியாபாரியை, மாநகராட்சி ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
BABY NAMES
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Submit your site to search engines This site is listed under International Directory
Recent Posts

ரஜினி மகள் திருமணம்

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ...
Recent Comments
Hello. Just did some web browsing and discovered this website. I went through this weblog post and it is very amazing. I bookmarked
Awesome article, but just curious, what is your main field of expertise? Do you write part time, or are you a professional in your f
your site is pretty fucking awesome i must say :D
Very good internet site, wherever did you arrive up using the info in this piece? I'm pleased I observed it although, ill be checkin
Super work on the site, thank you
Tag Cloud