மன்மோகன் – சோனியா இடையே மோதலா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது அரசியல் வட்டா ரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டது. குறிப்பாக, தலைமை நீதிபதியை தகவல் அறியும் உரிமை சட்டம் கட்டுப்படுத்தாது, அரசின் கொள்கை முடிவுகளை வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்பது உள்ளிட்ட விஷயங்களில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கு காங்., தலைவர் சோனியா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக, இரண்டு மாதங்களுக்கு முன், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சோனியா எழுதிய கடிதத்தில்,"அரசு சாரா அமைப்புகள் போன்றவை, இதில் திருத்தம் செய்வதை விரும்பவில்லை. எனவே, தற்போதுள்ள சட்டமே தொடர வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.

இதற்கு பிரதமர் மன்மோகன் சிங், தற்போது பதில் அளித்து கடிதம் எழுதியுள்ளார். அதில்,"தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதே நேரத்தில், திருத்தம் செய்வதற்கு முன், இதுகுறித்து சம்பந்தப்பட்டோரிடம் ஆலோசனை நடத்தப்படும்' என, தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமருக்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud