ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்

சீயோல்: ஆன்லைனில் தன்னை மறந்து ஆட்டம் போட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பால், புகட்டாமல் கொன்று விட்டனர். ஆன்லைன் மயக்கம் இந்த அளவுக்கு மோகமாக மாறிப்போனதே என்பது தற்போதைய சமூக ஆர்வலர்களின் கேள்வி. தென்கொரியாவில் இந்த 3 மாத குழந்தை சாவுக்கு காரணமான தாய் - தந்தையரை போலீசார் கைது செய்துள்ளனர். தென் கொரியாவை சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை இருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்கு சென்று ஆன் லைனில் விளையாடுது வழக்கம் . விளையாடும் போது தங்களையே மறந்து விடுவார்களாம். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளை கூட மறந்து விடுவது உண்டு.

தன்னை மறந்தவர் பெற்ற குழந்தையை மறந்து விட்டனர். அக் குழந்தைக்கு பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். இது அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்தது. இச்சம்பவம் குறித்து கவிபோன் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பசி, பட்டினியால் குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தம்பதியினர் கைது செய்யப்பட்டனர் இச்சம்பவம் தென் கொரியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் ஒரு ‌‌ஹைலைட் என்ன தெரியுமா 41 வயது கொண்ட கணவனும், 25 வயது கொண்ட மனைவியும் சாட்டிங் மூலம் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களாம்.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud