Jun 02, 2020
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு: சவரன் ரூ. 32,640-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.32,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1  குறைந்து ரூ. 51.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.