May 29, 2020
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.32,512-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.32,512-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.4,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 50,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.