Apr 05, 2020
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.31,616-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.31,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3,952-க்கும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.40.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.