Jul 12, 2020
வர்த்தகம்

ஜூன்-29: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.72-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.72-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இன்று விலையில் மாற்றமில்லை, நேற்று விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.