Dec 02, 2020
வர்த்தகம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது.