Dec 03, 2020
வர்த்தகம்

நவம்பர்-21: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.46-க்கும், டீசல் விலை ரூ.76.37-க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.46 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.37-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.