Jan 22, 2021
வர்த்தகம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ. 36,256-க்கு விற்பனை !

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 104 உயர்ந்து ரூ. 36,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ. 4,532-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 காசு உயர்ந்து ரூ. 64.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.