Jan 19, 2021
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,680-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.