Mar 05, 2021
வர்த்தகம்

ஜனவரி 20 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.85; டீசல் விலை ரூ.80.67

சென்னை : சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.85ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையு லிட்டருக்கு ரூ.80.67 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.