Feb 28, 2021
வர்த்தகம்

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 746 புள்ளிகள் சரிந்து 48,878 புள்ளிகளாக வீழ்ச்சி..!!

மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 746 புள்ளிகள் சரிந்து 48,878 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று 50,000 புள்ளிகளை எட்டி சாதனை படைத்த சென்செக்ஸ், 49,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றுள்ளது. ஆக்சிஸ் வங்கிப் பங்கு 4.4% ஏசியன் பெயின்ட்ஸ் பங்கு 4.4% எஸ்.பி.ஐ. 3.8%ம் விலை குறைந்துள்ளது.