Mar 05, 2021
வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் சரிந்து 49,744 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 306 புள்ளிகள் சரிந்து 14,675 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.