Apr 11, 2021
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 குறைவு: ரூ.34,288-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.448 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4286-க்கும் சவரன் ரூ.34,288-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.