Apr 11, 2021
வர்த்தகம்

மார்ச்-03: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 4ஆம் நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11க்கும், டீசல் ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.