Apr 11, 2021
வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் 3ம் நாளில் ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்ந்து 50,678 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 115 புள்ளிகள் உயர்ந்து 15,034 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது.