Apr 13, 2021
வர்த்தகம்

ஏறுமுகத்தில் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,216க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு அதிகரித்து ரூ.70.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.