Apr 13, 2021
வர்த்தகம்

2021-22-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.5% ஆக இருக்கும்.: ரிசர்வ் வங்கி கணிப்பு

டெல்லி: 2021-22-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.5% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கொரோனா அதிகரிப்பால் மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளால் உள்நாட்டு வளர்ச்சியில் மாற்றமிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.