Dec 01, 2021
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு: சவரன் ரூ.36,064-க்கு விற்பனை

சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து சவரன் ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.28 குறைந்து ரூ.4,508-க்கும் ஒரு சவரன் ரூ.36,064-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வௌ்ளி ரூ.69.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.