Feb 28, 2021
இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.