டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,67,736 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,03,30,084 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,53,470 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,84,182பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.