Feb 28, 2021
இந்தியா

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து !

டெல்லி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினம் ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்துகிறது, வாக்காளர் பதிவு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நாள் இன்று என அவர் தெரிவித்துள்ளார்.