Jan 29, 2022
இந்தியா

இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா 2 நாள் வங்கதேச பயணம்

டெல்லி : இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா 2 நாள் பயணமாக இன்று வங்கதேசம் செல்கிறார்.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடன் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா ஆலோசனை நடத்த உள்ளார்.