May 19, 2022
இந்தியா

கயாவில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

பீகார்: கயாவில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்தது. பயிற்சி விமானத்தில் இருந்த 2 விமானிகளும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.