Jul 11, 2020
கார வகைகள்

மசாலா பிஸ்கெட்

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
ரீபைண்ட் எண்ணெய் - 1/4 கப்,
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
தயிர் - 3, 4 டேபிள் ஸ்பூன்.