Dec 01, 2021
கோலிவுட் செய்திகள்

மீண்டும் ஷெரீன்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கும் படம், ரஜினி. ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். விஜய் சத்யா, ஷெரீன் நடிக்கின்றனர். கடந்த 2011ல் பூவா தலையா என்ற படத்தில் நடித்திருந்த ஷெரீன், 10 வருடங்களுக்குப் பிறகு நடிக்கும் படம் இது. மற்றும் வனிதா, சம்யுக்தா, மூக்குத்தி முருகன், பாலா, இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர். இசை, அம்ரீஷ்.