Jul 11, 2020
இயற்கை உணவு

வாழைப் பூ துவையல்

தேவையான பொருட்கள்

ஆய்ந்து, அரிந்த வாழைப் பூ - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
மிளகு - அரை ஸ்பூன்,
பெருங்காயம் - அரை ஸ்பூன்,
உ. பருப்பு - 50 கிராம்,
கடலை பருப்பு - 2 ஸ்பூன்,
புளி- சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு, கறிவேப்பிலை சிறிதளவு.