Feb 28, 2021
இனிப்பு வகைகள்

சாமை ஆரஞ்சு கேக்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு  - 3/4 கப்,
சாமை மாவு - ¾ கப்,
பிரவுன் சுகர் - ½ கப்,
சன் பிளவர் ஆயில் - 1/3 கப்,
ஆரஞ்சு ஜூஸ் - ½ கப்,
ஆரஞ்சு தோல் - 1 டீஸ்பூன்,
தயிர் - ½ கப்,
பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
உப்பு - ¼ டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.