Feb 28, 2021
இனிப்பு வகைகள்

குதிரைவாலி சாக்லெட் கேக்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்,
குதிரைவாலி மாவு  - ½ கப்,
ராகி மாவு - ½ கப்,
கார்ன்  ஃப்ளோர் - 1 டேபிள் ஸ்பூன்,
தயிர் - 2 கப்,
பால் - ½ கப்,
தண்ணீர் - ¼ கப்,
பிரவுன் சுகர் - 1 ½ கப்,
கோக்கோ பவுடர் - 1 கப்,
செக்கு தேங்காய் எண்ணெய் - ¾ கப்,
பேக்கிங் பவுடர் - 2.5 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்,
வெனிலா சன்ஸ் - 1 டீஸ்பூன்,
இந்துப்பு - ¼ டீஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி தூள் - 2 டீஸ்பூன்.