Apr 07, 2020
தமிழகம்

தமிழகம் முழுவதும் 1400 கேன் குடிநீர் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 1400 கேன் குடிநீர் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்துகின்றன. நாள்தோறும் தமிழகம் முழுவதும் 20 லட்சம் வாட்டர் கேன் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் வாட்டர் கேன் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.