Apr 05, 2020
தமிழகம்

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.35-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பால் கடந்த 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை ரூ.1.40-வரை உயர்ந்துள்ளது.