Jun 05, 2020
தமிழகம்

புதுச்சேரி மாநிலத்தில் 4 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 250 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 4 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 328 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.