May 27, 2020
தமிழகம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இன்று 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் சேலம், ஈரோடு, மதுரையில் இன்று வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகி உள்ளது. கிருஷ்ணகிரியிலும் 99 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.