Jun 02, 2020
தமிழகம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையில் காட்டுத் தீ

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இது தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.