Jul 12, 2020
தமிழகம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது

தென்காசி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. செங்கோட்டை, குற்றாலம், தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது.