Dec 03, 2020
தமிழகம்

கொடைக்கானலில் சைக்கிள் சவாரிக்கு நாளை முதல் அனுமதி

கொடைக்கானலில்: கொடைக்கானலில் 7 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றி வாடகை சைக்கிள் கடைகளை திறந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.