தமிழகம்
மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களை பத்திரமாக கரைசேர்க்க மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கை
குமரி: 118 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரைக்கு அழைத்துவரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குமரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 31 படகு மீனவர்கள் லட்சத்திவு பக்கத்திலும், 35 படகுகள் கேரளா அருகே மீன்பிடித்துவருவதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களை பத்திரமாக கரைசேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.