Apr 11, 2021
தமிழகம்

திருச்சி- மணப்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி திமுக நிர்வாகி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி- மணப்பாறை பகுதியில் கட்சி கொடி கம்பத்தை அகற்ற முயன்ற திமுக நிர்வாகி ரசீது அலி(26) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நடத்தை விதிகள் காரணமாக புத்தாநத்ததில் கட்சி கொடி கம்பத்தை அகற்றிய பொது மின் கம்பத்தில் உராய்ந்து  ரசீது அலி இறந்துள்ளார்.