May 31, 2020
தொழில்நுட்பம்

ஆம்பன் புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: ஆம்பன் புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்.