Feb 28, 2021
தொழில்நுட்பம்

நோக்கியா பியூர் புக் எக்ஸ்14 லேப்டாப் (விலை சுமார் ரூ.59,990)

நோக்கியா பியூர் புக் எக்ஸ்14 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10வது தலைமுறை இன்டல் கோர் ஐ5 பிராசஸர், 14 அங்குல புஃல்எச்டி டிஸ்பிளே, டால்பி விஷன், இன்டல் கிளியர் வீடியோ எச்டி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுடன் விண்டோஸ் 10 ஹோம் எடிஷனுடன் வருகிறது. 8ஜிபி டிடிஆர்4 ரேம், 512 ஜிபி என்விஎம்இ எஸ்எ–்டி டூயல் பேண்ட் வைபை, புளூடூத் 5.1, 3.1 யுஎஸ்பி போர்ட் 2, யுஎஸ்பி 2.0 1, டைப்-சி 3.1 போர்ட்  1 உள்ளிட்ட பல அம்சங்களுடன் உள்ளது. விலை சுமார் ₹90,000 என குறிப்பிடப்பட்டிருந்தலும், சுமார் ₹59,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.