Jan 25, 2021
தொழில்நுட்பம்

55 அங்குல கியூஎல்இடி 4கே டிவி (விலை சுமார் ₹54,999)

ஷாவ்மி நிறுவனம் 55 அங்குல கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. எச்டிஆர், டால்பி விஷன், பிரீமியம் மெட்டாலிக் பேசல்-லெஸ் டிசைன், மீடியாடெக் 64பிட் குவாட் கோர் ஏ55 பிராசஸர், ஆன்டிராய்டு 10, குரோம்காஸ்ட், எச்டிஎம்ஐ 2.1, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ, யுஎஸ்பி என அசத்தல் அம்சங்களுடன் போட்டி விலையில் 4கே டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதன் அதிகபட்ச விற்பனை விலை ₹59,999 என குறிப்பிட்டிருந்தாலும், அறிமுக விலையாக சுமார் ₹54,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை விற்பனை துவங்குகிறது.