Jan 16, 2021
தொழில்நுட்பம்

கார்பன் மாஸ்க் (விலை சுமார் ₹799)

பிரீத் ஈஸி லேப் இந்தியாவில் தயாரான கார்பன் மாஸ்க் அறிமுகம் செய்துள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட இது, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை உள்ளே நுழையாமல் அழித்துவிடும், தானாகவே சானிடைஸ் செய்து கொள்ளும் எனவும், இதை என்95 மாஸ்க் போன்று அல்லாமல் துவைத்து பயன்படுத்த முடியும் என இந்த நிறுவனம் கூறுகிறது. விலை சுமார் ₹799