தொழில்நுட்பம்
ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு, யுடியூப் செயலியை புதுப்பித்தது கூகுள்
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள், ஐபோன் ஒஎஸ் பயன்பாட்டாளர்களுக்கு, தனது யுடியூப் செயலியை புதுப்பித்துள்ளது.கடந்த சில நாட்களாக ஐபோன் ஒஎஸ் பயன்பாட்டாளர்கள் பலருக்கு யுடியூப் செயலியானது காலாவதி ஆனதாக அறிவிப்பு வந்துள்ளதையடுத்து, இந்த புதுப்பிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த புதுபிக்கப்பட்ட செயலி வரும் வாரத்திலிருந்து நடைமுறைக்கு வருவதாக கூறிய கூகுள் நிறுவனம், டிசம்பருக்கு பிறகு ஐபோனின், யுடியூப் செயலியை புதுப்பிப்பது இதுவே முதல் முறை ஆகும்.