Mar 02, 2021
தொழில்நுட்பம்

டார்க் மோடில் கூகுள் தேடு பொறி

கூகுள் நிறுவனம் அதன் தேடு பொறியை டார்க் மோடில் பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டார்க் மோட் பயன்படுத்துவதன் மூலமாக கண் அழுத்தம் குறைவதுடன், எரிசக்தி மிச்சமாகும் என கருதப்படுவதால் தேடுபொறியை டார்க் மோடில் பயன்படுத்துவதற்கான சோதனையை கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.