Apr 13, 2021
தொழில்நுட்பம்

சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்

ஜப்பானை சேர்ந்த சான்சுய் நிறுவனம் 55, 50, 43 அங்குலத்தில் அல்ட்ரா எச்டி டிவிக்களையும், 43 மற்றும் 40 அங்குலத்தில் முழு எச்டி டிவியும், 32 அங்குலத்தில் எச்டி டிவியும் அறிமுகம் செய்துள்ளது. காட்சிகள் துல்லியமாக தெரிய எச்டிஆர் தொழில்நுட்பம், டால்பி ஆடியோ, குரோம்காஸ்ட் ஆகியவையும் உள்ளன. விலை சுமார் ₹16,590 முதல்.