Mar 28, 2020
உலகம்

சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,663லிருந்து 2,715 ஆக அதிகரிப்பு

சீனா: சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,663லிருந்து 2,715 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 77,658 லிருந்து 78,064 ஆக அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்புள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது.