Apr 07, 2020
உலகம்

ஈரான் சென்ற தமிழக மீனவர்கள் 700 பேர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பரிதவிப்பு

தெஹ்ரான்: ஈரான் சென்ற தமிழக மீனவர்கள் 700 பேர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தவித்து வருகின்றனர். போதிய அளவில் விமானங்கள் இயக்கப்படாததால் தாயகம் திரும்ப முடியவில்லை. சிறப்பு விமானம் மூலம் தங்களை அழைத்து செல்ல மத்திய அரசுக்கு கன்னியாகுமரி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.