Jun 05, 2020
உலகம்

உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.77 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

நியூயார்க்: உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2 லட்சத்துக்கு 77 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 7,402 பேர் உயிரிழந்த நிலையில் 12,283 பேர் குணமடைந்துள்ளார். உலக  புகழ்பெற்ற நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.